வாணி போஜனின் வளப்பமான புகைப்படம்.!

சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் ஒரு குடும்ப பெண்ணாக நடித்து இருந்தார்.

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து, ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்தனர்.

ஆன்லைன் தளத்தில் வெளியான ட்ரிப்பிள்ஸ் மூவி நல்ல வரவேற்பை பெற்றது. இது வாணி போஜனுக்கு ஒரு மைல் கல் என்று அனைவரும் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள வாணி போஜன் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தற்போது தாறுமாறாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அனைவரையும் கலங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)