தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இப்படி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்றவில்லை.
இதனையடுத்து பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது விருது விழாக்களில் ரசிகர்களை கவரும் வகையில் உடைகளை அணிவார்.
அந்த வகையில் தற்போது ஒரு விருது விழாவில் மஹாராணி போன்ற உடை அணிந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..