விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 இந்தமுறை வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் தாமரை செல்வியிடம் ஓரண்டை இழுக்கிறார் நம்ம நமிதா.
இருவருக்கும் சில நாட்களுக்கு முன், உரசி கொண்டதை நாம் பார்த்திருப்போம், இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியுள்ளார். என்னடா இப்போகூட 40 நிமிஷம் அவரோட கஷ்டத்தை எல்லாம் கொட்டி தீர்த்தாரே..அப்புறம் ஏன் இப்படின்னு பார்த்தா, தவிர்க்க முடியாத காரணம் என்று மட்டுமே கூறினார்கள்.
இன்னும் சிலர், அவரது உடல் நலத்தில் பிரச்சனை, அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது முக்கியம் என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். என்று கூறுகிறார்கள்.