நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டம் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

புதிய பொருளாதாரத் திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆறு மாத திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.