மகளின் பெயரை வெளியிட்ட ஆர்யா சாயிஷா தம்பதியினர்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் மிகவும் கூலான ஒரு பிரபலம். இவர் எந்த பேட்டியோ, நிகழ்ச்சியோ கலந்துகொண்டாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

இதை எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள். திருமண வயது வந்தும் எப்போது தான் திருமணம் என இவரிடம் கேட்காத ரசிகரே இல்லை.

திடீரென 2019ம் ஆண்டு தான் நடிகை சயீஷாவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார், கோலாகலமாக அவர்களது திருமணமும் நடந்தது.

கடந்த 2 வாரத்திற்கு முன் இந்த அழகிய ஜோடிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் மகள்கள் தினம் வந்த நிலையில் தனது மகளின் பெயரை புகைப்படத்துடன் போட்டு அறிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.

இதோ பாருங்க,