சன் டிவியில் உருவாகும் புதிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா.
தமிழ் திரையுலகில் குணச்சித்திர வேடங்களின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் லிவிங்ஸ்டன்.
தற்போது சீரியலில் கலக்கி வரும் நிலையில், இவருடைய மகளான ஜோவிதா பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.
அதாவது, கன்னட சீரியலில் ரீமேக்கான புதிய சீரியல் ஒன்றும் நடிக்கவிருக்கிறார், இவருடன் மூத்த நடிகையான அம்பிகாவும் நடிக்கவிருக்கிறாராம்.







