தொடை தெரியும் உடையில் மாஸ்டர் பட நடிகை….

கோலிவுட்டில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர்தான் மலையாள சேச்சி மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.

இந்ததிரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தனுஷின் புதிய படம் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். எப்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படங்கள், வித்தியாசமான போட்டோஷூட் என்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)


அவர் பொது நிகழ்ச்சிகளிலும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வலம் வருவது வழக்கம்.தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.