சிவாங்கிக்கு ட்விட்டர் நிறுவனம் வழங்கிய சர்ப்ரைஸ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் தான் சிவாங்கி. தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருந்து வருகிறார்.

இவர்களின் செயலால் குக் வித் கோமாளி 3 எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சிவாங்கிக்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்பாராத விதமாக சர்ஃப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளது.

அதை வீடியோவாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.