வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தனது மாதாந்த சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தனது மாதாந்த சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அவர் இவ்வாறு தனது சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராட்டியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர கடிதம் மூலம் அமைச்சர் பந்துலவிற்கு அறிவித்துள்ளார்.