தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இவர் இதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார் இந்நிலையில் மாளவிகா எப்போதும் போட்டோஷுட் எடுத்து அதை இணையத்தில் தட்டிவிட, அது வைரல் ஆவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தட்டியுள்ளார், அந்த புகைப்படமும் இணையத்தை அதிர வைத்து வருகிறது, இதோ…








