தமிழ் சினிமாவில் 80, 90களில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்தவர் சின்னி ஜெயந்த்.
நடிப்பை தாண்டி மிமிக்ரி செய்வதன் மூலம் அதிகம் பிரபலமானார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.
இவரது மகன் ஷ்ருதான்ஜன் 2019ம் ஆண்டு IAS தேர்வில் 74 ரேங்க் பெற்றிருந்தார்.
தற்போது என்னவென்றால் அவருக்கு Deputy Collector பதவி கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தான் அவர் Deputy Collector ஆக பதவி ஏற்றுள்ளாராம்.
இந்த விஷயம் அவரது குடும்பத்திற்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்து கூறி வருகிறார்கள்.







