நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக, தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகி, வெளியாக தயாராக இருக்கும் டாக்டர் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயலான் மற்றும் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..