அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த அண்ணா ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள தேசத்து பெண்கள் என்றாலே எல்லோருக்கும் பிடித்து விடுகிறது. கதாநாயகிகள் மட்டுமன்று துணை நடிகையாக வரும் அனைவரும் அழகாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் அந்த மாளிகை படத்தில் நடித்த அண்ணா ரேஷ்மாவும் ஒருவர்.
இவர் அங்கமாலி டைரீஸ் அய்யப்பனும் கோஷியும், சச்சின் மருதராஜா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நடிக்க வருவதற்கு முன்பு செவிலியராக பணியாற்றியுள்ளார். அடுத்ததாக திரிமாலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அண்ணா, தற்போது பைக்கில் அமர்ந்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.









