மேலாடையை இறக்கி காட்டிய லீஷா !

சின்னத்திரை சூப்பர்ஸ்டார்னா அது சஞ்சீவ்தான். இவர்மெட்டி ஒலி, அண்ணாமலை, ஆனந்தம், திருமதி செல்வம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ். நடிகராக மட்டுமல்லாமல் VJ-வாகவும் மாஸ் கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.

மேலும், கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது. இவரும் , தளபதி விஜயும் கல்லூரி நண்பர்கள். இருவரும் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.

Z தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ். அதன் பிறகு அந்த தொடரை விட்டு வெளியேறி மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இந்த தொடருக்கு நல்ல TRP-வரவே இதில் ஆர்வமாக நடித்து வருகிறார்.