தாத்தாவுடன் நீச்சல் பழகிய இரட்டை சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டை சகோதரர்களும், அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் iடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் 6 வயதான இரட்டையர்களும், அவர்களில் தாத்தாவான 62 வயதுடையவருமே இவ்வாரு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் துவே மோதர ஆற்றில் தனது பேரப்பிள்ளைகளிற்கு தாத்தா நீச்சல் பழக்கிய போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.