பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறும் விளக்கம்

அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன.

இதன் காரணமாகவே பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.