தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் மறக்கவே முடியாது.
அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி. இவர் பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட், எத்தனை முறை இவரது பாடலை கேட்டாலும் சுகமாக இருக்கும்.
பாடல்கள் பாடி பிரபலமான இவர் MeToo பிரச்சனையை தைரியமாக வெளியே பேசியிருந்தார்.
அண்மையில் இவரது வீட்டில் திருமண விசேஷம் நடந்துள்ளது. அதாவது சின்மயியின் கணவர் ராகுலின் தம்பிக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்போது குடும்பத்துடன் பாடகி சின்மயி எடுத்த புகைப்படம் இதோ,








