நடிகர் சூர்யா – ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..

முன்னணி நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து பல படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்துள்ளனர். அதில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமானதாக இருப்பது சில்லுனு ஒரு காதல். சூர்யா, ஜோதிகா, பூமிகா உள்ளிட்ட பல இணை நடிகர் நடிகைகள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் சூர்யா – ஜோதிகாவிற்கு மகளாக குட்டி ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தார். நல்ல வரவேற்பை பெற்ற ஸ்ரேயா சர்மா தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக சமீபத்தில் நடித்து அறிமுகமாகினார். தற்போது 23 வயதாகும் ஸ்ரேயா சர்மா சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

க்ளாமர் புகைப்படங்கள் நடன வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில்குட்டை டிரெளசர் அணிந்து கால்பந்து வீரர் ரொனால்டோவின் 7 நம்பர் டிசர்ட்டை அணிந்து பின்புறத்தை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். தற்போது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்தும் வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9)