சில தினங்களின் முன்னர் பீகார் ரயில் நிலையத்தில் தன்னுடைய தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்பும் ஒரு குழந்தையின் காணொளி வெளியாகி பலரையும் கண்கலங்கவைத்திருந்தது.
இந்நிலையில் அநாதரவான அந்த குழந்தையை இந்தி நடிகர் ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார்.
இந்த நிலையில் சல்யூட் சார் என இணையத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.