கேப்ரில்லா இன்ஸ்டா பதிவில் நுழைந்த ஆஜித்.!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதே புகழுடன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் எனத்தான் எதிர்பார்த்தனர் நெட்டிசன்கள்.

டக்கென ரூட்டை மாற்றிய கேபி எல்லாருக்கும் செம பல்ப் கொடுத்தார். மாஸாக விளையாடி ஃபைனலிஸ்டில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸை பெற்றார்.

இந்த நிலையில், தற்போது கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றது., இதில் ஆஜித் போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களால் கவனம் பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)