தமிழ் பெண்ணை ஏற்றிச் சென்ற பிரதேச செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்! வெளியான தகவல்!

மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாசிக்குடா விடுதியில் பாலியல் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர் ஒருவரின் வீடியோ ஆதாரங்கள் உட்பட வாட்ஸ்அப் பாலியல் உரையாடல்கள் பல ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளது.

அனுமதி பத்திரம் ஒன்றிற்கு கையொப்பம் இட வேண்டுமாக இருந்தால் தனக்கு பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என கோரி பெண் ஒருவரை பாலியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் தற்போது வரை குறித்த பெண்ணிடம் இருந்து பாலியல் இலஞ்சம் பெற்றுவருவதாகவும் குறித்த பெண்ணுடன் தொடர்ச்சியாக தகாத உறவு வைத்துள்ளமை ஆதாரத்துடன் சிக்கியுள்ளது.

அனுமதி பத்திரம் ஒன்றிற்கு சிபாரிசு கையொப்பம் பெறச் சென்ற ஒரு நபரிடம் குறித்த அனுமதி பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டுமாக இருந்தால் தனக்கு பெண் ஒருவரை பாலியல் இலஞ்சமாக தர வேண்டும் என கோரியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் குறித்த பிரதேச செயலாளரை சிக்க வைப்பதற்காக கொழும்பில் பணி புரியும் பெண் ஒருவரை தயார் செய்து பிரதேச செயலாளருடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இதன் படி குறித்த பிரதேச செயலாளர் ஒரு சனிக்கிழமை குறித்த பெண்ணை கிழக்கு பல்கலைக்கழக பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தருமாறு பிரதேச செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர் கூறியது போல் பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த அந்த பெண்ணை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் குறித்த பிரதேச செயலாளரை சிக்க வைப்பதற்காக கொழும்பில் பணி புரியும் பெண் ஒருவரை தயார் செய்து பிரதேச செயலாளருடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இதன் படி குறித்த பிரதேச செயலாளர் ஒரு சனிக்கிழமை குறித்த பெண்ணை கிழக்கு பல்கலைக்கழக பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தருமாறு பிரதேச செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர் கூறியது போல் பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த அந்த பெண்ணை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.


பிரதேச செயலாளரின் இந்த செயற்பாடுகள் அனைத்தையும் குறித்த நபர் வீடியோ பதிவு செய்துள்ளதோடு பிரதேச செயலாளருடன் சென்ற பெண்ணும் பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்ற காட்சிகளை வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த பிரதேச செயலாளர் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணுடன் தகாத உறவு கொள்வதற்காக சனி ஞாயிறு தினங்களில் மட்டக்களப்பிற்கு வருமாறு வற்புறுத்தி அழைப்பதாகவும், ஏனைய நாடுகளில் தொலைபேசி ஊடாக ஒன் லைன் செக்ஸ் செய்யுமாறு வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச செயலாளரிடம் இருந்து அவருடைய ஏராளமான ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்அப் மூலம் குறித்த பெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளதை குறித்த பெண் தற்போது ஆதாரபூர்வமாக சில அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.


இது வரை காலமும் இலட்ச்சக் கணக்கில் இலஞ்சம் பெற்று கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ள குறித்த பிரதேச செயலாளர் அண்மையில் அதி சொகுசு வாகனம் ஒன்றையும் வாங்கி இருந்தார், கணவன் மனைவி இருவரும் பிரதேச செயலாளர்கள் என்பதுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் முதன் முதலில் உதவிப் பிரதேச செயலாளராக நீல நிற துவிச்சக்கர வண்டியில் அப்பாவியாக வேலைக்கு வந்த உதவி பிரதேச செயலாளரே இன்றைய அந்த ஆசாமியாவார்.

இதை விட குறித்த பிரதேச செயலாளர் பணியாற்றும் பிரதேச செயலகத்தில் பணி புரியும் இரண்டு பெண் உத்தியோகத்தர்களுக்கு இதேபோல் தொல்லை கொடுத்து வருவதாகவும், ஒரு பெண் உத்தியோகத்தரின் கணவருக்கு பத்திற்கும் மேற்பட்ட மண் அனுமதி பத்திரங்களை இலஞ்சமாக வழங்கி குறித்த பெண்ணுடன் தகாத உறவு கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான அதிகாரிகள் தமிழ் சமூகத்திற்கே சாபக் கேடானவர்கள். இவர்களை போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை பெண் அர உத்தியோகத்தர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது.

இளம் பெண்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் இது போன்ற அதிகாரிகள் இடத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

யார் அந்த பிரதேச செயலாளர்? கண்டு பிடித்தவர்கள் கொமண்ட் பாக்சில் கருத்துக்களை தெரிவிக்கலாம். அடுத்த பதிவில் பிரதேச செயலாளர் குறித்த முழுமையான விபரங்களை வீடியோக்கள் பதிவேற்றப்படும்.

அனைத்து அதாரங்களும் உள்ளன படிப் படியாக வெளியிடப்படும் மெல்லிய தோற்முடைய குறித்த நபரின் லீலைகள்.

இந்த சம்பவம் பிள்ளையான் தரப்பால் கையும் களவுமாக பிடிபட்டது என்பது குறிப்பிடத் தக்கது.