இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 33 பேரால் அதிகரித்துள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,243ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,970 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.