கிளிநொச்சியில் மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுத்தவர் மீது கொடூர வாள் வெட்டு!! வெளியான முக்கிய தகவல்
கிளிநொச்சி பகுதியில் மணல் அகழ்வு செய்வதை பொலிசாருக்கு காட்டிக் கொடுத்தார் என்ற காரணத்தால் மணல் கொள்ளையர்களின் கொடூர வாள் வெட்டுக்கு ஒருவர் இலக்காகியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.