பளை தம்பகாமம் காட்டுப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காணாமல் போன குறித்த பெண்ணை உறவினர்கள் தேடி அலைந்த நிலையில் இன்று தம்பகாமம் குளப் பகுதியில் சடலமாக காப்பட்டுள்ளார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.