பிக்பாஸ் சாண்டியின் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், சினிமா பாடல் ஒன்றிற்கு அட்டகாசமாக நடிமாடியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் கலந்து கொண்ட சாண்டி இரண்டாம் இடத்தினை பிடித்து ரன்னராக வந்தார்.
நடன இயக்குனராக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம். மேலும் பிக்பாஸ் சீசனில் சீசனில் சாண்டிக்கு இணையாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது அவரது மகள் லாலா தான்.
மகளின் பிரிவினால் சாண்டி உள்ளே பல நாட்கள் கண்ணீர் சிந்தினார். பிக்பாஸ் வீட்டிற்குள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது சாண்டியின் மனைவி இரண்டாவது கர்ப்பமாகயுள்ள நிலையில், சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ள நிலையில், அவரது மகள் லாலா அவருக்கு நலங்கு வைத்து அசத்தினார்.
இப்படி ஒரு நிலையில் சாண்டியின் மனைவி 7 மாத கற்பத்தோடு ‘முக்கால முக்காபுலா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார்.
View this post on Instagram







