கொரோனாவால் உயிருக்கு போராடும் சன் டிவி நடிகை.?!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி வரும் மூப்பில்லா ‌தமிழ் தாயே எனும் ஆல்பத்தில் சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமானவர் ஏ ஆர் ரகுமான் தற்போது சுயாதீன ஆல்பமாக மூப்பில்லா தமிழ்தாயே எனும் தலைப்பில் வீடியோ பாடல் ஒன்றை உருவாக்க உள்ளார்.

இதில் டிக் டாக் மூலம் பிரபலமாகி, சன் டிவி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரியலா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர் ரகுமான் கேப்ரியலாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில், நடிகை கேப்ரில்லா கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து கேப்ரில்லா நான் நல்லாத்தான் இருக்கான் உடம்பு தெறிக்கிட்டு வருது என்று கூறியுள்ளார்.