பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் உருவான படம்தான் ‘மகாநடி’. இந்த படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.
அந்த படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கின்றார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.
மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் மிகவும் ஒல்லியான கீர்த்தி சுரேஷை கண்டு என்ன சிம்ரென் இது? எலும்பும் தோலுமாகி இப்படி ஆயிட்டீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் மிக மோசமாக தனது பின்னழகை வெளிப்படுத்தி மிஸ் இந்தியா படத்தின் புரொமோஷன் செய்தது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்திற்கு ஆளானது. இந்நிலையில், அவர் வித்தியாசமான உடை அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram







