தனது மகளுடன் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் அர்ச்சனா….

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அர்ச்சனா.

இதன்பின் விஜய் டிவி, கலைஞர் டிவி, புதுயுகம் என பல தொலைக்காட்சிகளில் பணிப்புரிந்து வந்தார்.

ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிர்ஷ்ட லட்சுமி, ச ரி க ம பா, சூப்பர் மாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் இன்னும் பிரபலமான இவர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகள் சாராவுடன் இணைந்து மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..