பாக்கியலட்சுமி ஜெனியின் குத்தாட்டம்.!

விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை தற்போது அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இதில் மோனா ஹெட்ரி என்பவர் கதையின் துணை நாயகனுக்கு(செழியன்) மாமியாராக நடித்து வருகிறார்.

அவருடைய மகள்(ஜெனி) கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் அவர் பெரிய வரவேற்பை பெற்றார். பெரும்பாலும் குடும்ப குத்து விளக்கு போல தான் அவர் சீரியல்களில் நடித்தார்.

ஆனால் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது.

தற்போது, ஜெனி கரகம் வைத்து ஆடுகின்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)