வயசும் அதிகம்.. கவர்ச்சியும் கூட அதிகம்.. நீலிமா ராணி….

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நீலிமா ராணி. இவர் தமிழ் சினிமாவில் கஜினிகாந்த், தேவர்மகன், பாண்டவர்பூமி என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார்.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறார். மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் நாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், அவர் தனது இணைய தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அனைத்து நாயகிகளும் தவறாமல் செய்யும் ஒரு விஷயம் என்றால் அது சோசியல் மீடியாக்கள் ஆக்டிவ்-ஆக இருப்பதுதான்.

இத்தகைய சூழலில், இவருடைய இன்ஸ்டாகிராமில் மிக அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நீலிமா வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)