கணவருடன்., குஜாலாக புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது,

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில் தனது கணவருடன் எடுத்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி பகிர்ந்துள்ளார்.