அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான்

அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இதுவரை 4 படங்கள் இயக்கியுள்ளார்.

இந்த 4 படங்களுமே மெகா ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் அட்லீ அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கிறார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.

தற்போது கிடைத்த தகவல் படி அட்லீ அடுத்து ஷாருக்கானை இயக்குவது உறுதியாகியுள்ளது.