பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் மெகா சங்கமத்தில் இருந்து வெளியான சூப்பர் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. சீரியல் ரசிகர்கள் அனைவருமே படப்பிடிப்பிற்காக வந்து ரெசாட்டில் ஜாலியாக உள்ளார்கள்.

அவர்கள் அங்கு கொண்டாட்டமாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மெகா சங்கமத்தில் நிறைய போட்டிகள் தான் நடக்கின்றன, கொண்டாடும் அளவிற்கு பெரிய விஷயம் எதுவும் இல்லை.

தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது மெகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், படக்குழு அனைவரும் கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

அந்த புகைப்படம் வெளியாக மெகா சங்கமம் முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.