தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அதுவும் தேசிய விருது வாங்கிய நடிகையாக குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்தினை பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி.
இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கும் மலையாளம் என பிஸியாக நடித்து வந்தார். சமீபத்தில் நடிகையர் திலகம் படத்தில் தேசிய விருது வாங்கிய பின் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
தற்போது அப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்த கீர்த்தி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து இதுவரை இல்லாத அளவிற்கு சேலையை சரியவிட்டு புகைப்படத் தொகுப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.










