சூப்பர் சிங்கர் அபிலாஷின் மனைவியை பார்த்துள்ளீர்களா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சி தான், சூப்பர் சிங்கர். தற்போது இந்த சூப்பர் சிங்கரில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் போட்டியாளர் அபிலாஷ்.

இவர் சூப்பர் சிங்கர் சீசன் 8ல் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக அமைந்துள்ளார்.

இந்நிலையில் பாடகர் அபிலாஷுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. முதல் முறையாக இந்த அழகிய திருமண ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..