விஜய் டிவியில் இதுவரை பல சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒளிபரப்பாகியுள்ளது.
அதில் ஒன்று தான், நெஞ்சம் மறப்பதில்லை. இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை சரண்யா.
இவர் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தவிர்த்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சரண்யா, தனது காதலரையும், வருங்ககால கணவரையும் சில மாதங்களுக்கு முன் தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் நடிகை சரண்யா ஒரு உடையில் இருவரும் இருக்கும்படி, மிகவும் நெருக்கமான புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதோ அந்த புகைப்படம்..