சன் டிவியின் சீரியலில் நடித்துள்ள ஹிப் ஹாப் ஆதி படத்தின் நடிகை ….

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி.

இதில் தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டவர் இல்லம், உள்ளிட்ட TRPயின் உச்சத்தில் இருக்கும் சீரியல்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஆனால் ஒருகாலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கொள்ளைகொண்ட சிரியல்களும் உண்டு.

ஆம் திருமதி செல்வன், தென்றல், மெட்டிஒலி உள்ளிட்ட சீரியலை அதில் குறிப்பிட்டு கூறலாம்.

அப்படி மக்கள் மத்தியில் பேசப்பட்ட ஒன்று தான் தீபக் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடித்து ஒளிபரப்பான தென்றல் சீரியல்.

இந்நிலையில் இந்த சீரியலில் குறிப்பிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது வெள்ளித்திரை கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

ஆம் நடிகை ஐஸ்வர்யா மேனன் தென்றல் சீரியலில் நடித்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா மேனன், ஹிப் ஹாப் அதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..