நடிகர் சந்தானத்தின் மகனை பார்த்துளீர்களா? அவருக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்து காமெடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தை பெற்றார் சந்தானம்.

மேலும் காமெடி நடிகராக கலக்கி வந்த போதே ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார், ஆனால் தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, அப்படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது சந்தானத்தின் மகனுடைய சமீபத்திய புகைப்படம் வெளியகியுள்ளது, இதை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு எவ்வளவு பெரிய மகனா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.