நடிகை அனுஷ்காவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யா, அஜித், ரஜினி, விக்ரம் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார். அதனால் தற்போது வரை அனுஷ்கா வால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக நிசப்தம் எனும் படம் வெளியானது.

இந்நிலையில் 39 வயதாகும் நடிகை அனுஷ்கா தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..