சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாலின் மனைவியா இவர்?

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி.

காலமாக இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் பென்னி தயால். எப்போதும் ஜாலியாகவே இருப்பார், மற்றவர்கள் பாடும்போதும் அழகாக ரசிப்பார்.

இவர் பாடல் பாடும்போது தனது ஸ்டைலில் பாடி அசத்துவார்.

பென்னி தயால் லேட்டஸ்ட்டாக தனது மனைவிக்கு மகளிர் தினம் வாழ்த்தி அவருக்கு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)