திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை! எல்லைமீறும் நடிகை காஜல் அகர்வாலில் போஸ்!

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை இடத்தினை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். அனைத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு வந்தவர்.

நடிகை காஜல் கொரானா லாக்டனிற்கு பிறகு திடீரென திருமணம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். திருமணம் நடைபெற்ற சில நாட்களின் கணவருடன் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கணவரின் எதிர்ப்பு இல்லாமல் சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்து வருகிறது. க்ளாமரை தாண்டி அவர் ஆடையின் அளவு குறைந்து வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் 8 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் லைக்குகளை பெற்று வருகிறது.