அடுத்தடுத்து போட்டோஹுட்! இளசுகளை ஈர்க்கும் வகையில் நடிகை சன்னி லியோனி….

இந்திய சினிமாவின் வேற்று நாட்டு நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதிலும் க்ளாமருக்கு எக்குத்தப்பாக ஆடையணியும் அளவிற்கு நடிகைகள் படங்களில் அறிமுகமாகி ஈர்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் அமெரிக்க ஆபாச பட நடிகையாக இருந்து பின் அதிலிருந்து விடுபட்டு தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தும் க்ளாமர் குயினாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை சன்னி லியோன்.

இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து வரும் சன்னி லியோன் சமீபத்தில் போட்டோஹுட்டிற்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். கடந்த ஒரு வாரத்தில் பல வகையில் பல விதமான ஆடையில் படுமோசமான போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வரும் புகைப்படம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.