ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் கௌதமி நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம்.
இப்படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் கூட த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி யில் வெளியாகி தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு இரண்டாவது பெண் பிள்ளையாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகை எஸ்தர்.









