நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாப்பாடு சாப்பிட சூப்பர் ஸ்டார் ரஜினி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு பின் நலமாக வீடு திரும்பினார், இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஜினி தனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட போது நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, அவர்களுடன் உணவருந்திய பழைய ரஜினியின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..