குழந்தை நட்சத்திரங்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஹுட்டில் கலக்கி வருகிறார்கள். அந்தவகையில் ஸ்ரேயா சர்மா, அம்மு, அனிகா, எஸ்தர் அனில் இவர்களை தொடர்ந்து பிரபலமானவர் வரிசையில் பல இருந்து வருகிறார்கள்.
அப்படியாக, இயக்குநர்மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி பெற்றி பெற்ற படம் தான் ராட்சசன். நடிகர் விஷ்ணுவிற்கும் நடிகை அமலா பாலிற்கு சினிமாவில் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்ற படம் தான் இது.
ராட்சசன் படத்தில் அனைவரையும் கவர்ந்த முதல் கதாபாத்திரம் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக வரும் அம்மு அபிராமி. அவரை அடுத்து ஒரிரு சீன்களில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியமான கதாபாத்திரங்கள் வலம் வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனா தான்.
ஆசிரியரால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வசனமே இல்லாமல் பார்வையிலேயே மிரட்டியிருப்பார்.
இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது குமரியாக மாறிவிட்டார்.
தற்போது பிரபலதொலைக்காட்ச்சியில் சமீபத்தில் ஆரம்பித்து ஒளிப்பரப்பாகி வரும் மெளன ராகம் 2வில் முக்கியகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன் வாய்ப்பிற்கு கிடைக்க காரணம் இணையத்தில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தானாம்.
17 வயதாகி இருக்கும் ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லைமீறிய போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் சேலையில் குட்டி பாவாடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram







