விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படு பிரபலம். இந்த சீரியலில் கதிர் என்கிற வேடத்தில் நடித்து வருபவர் குமரன்.
இவரை இந்த சீரியலை தாண்டி வேறு எதிலும் பார்க்க முடியாது. ஆனால் இவர் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
இப்போது அவரின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. தாடி, மீசை இல்லாமல் தனது மனைவியுடன் அவர் எடுத்த புகைப்படம் தான் அது.
இதே நீங்களும் பார்க்க,








