விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடுகிறது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இதில் நாயகனின் தோழனாக நடித்து வருபவர் ஜெயமோகன்.
அவரும், மிர்ச்சி செந்திலும் சீரியலில் இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் மக்களிடம் அதிகம் பிரபலம். அண்மையில் தான் அவருக்கு திருமணமும் நடந்தது.
இப்போது ஜெயமோகனுக்கு சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram