சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படும் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் தனம் எனும் முக்கியமான முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா.
இவர் தமிழ் திரையுலகில் தனது சிறு வயதில் இருந்தே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிவிட்டார்.
இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவருடன் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.







