காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்- கலக்கல் புகைப்படங்கள் இதோ

பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்து கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சியில் இருந்து வந்த உடனே ஒரு பார்ட்டி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் லாஸ்லியா-கவின் என பலர் கலந்து கொண்டார்கள்.

பின் தொலைக்காட்சியில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடந்தது, அதிலும் போட்டியாளர்கள் செம ஹேப்பியாக இருந்தார்கள்.

இப்போது காதலர் தினத்தை பிக்பாஸ் குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.