மீண்டும் சீரியலில் நடிக்க வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ராஷ்மி- என்ன சீரியல்?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.

இதில் இரண்டாவது நாயகியாக நடித்து வந்தனர் ராஷ்மி.

கொரோனா காரணமாக சீரியல் அப்படியே நிறுத்தப்பட்டது. பின் அதேபெயரில் வேறொரு கதையில் சீரியலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ராஷ்மி மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம். ஆனால் என்ன சீரியல், எந்த தொலைக்காட்சியில் அவர் வருகிறார் என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rashmi Jayraj (@rashmi_jayraj)